சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை தேர்வு!
Monday, July 15th, 2019
2019 ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Travel + Leisure எனப்படும் சஞ்சிகையானது இந்தாண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகில் உள்ள 15 சிறந்த தீவுகளில் இலங்கைக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.
இந்த சஞ்சிகையானது இலங்கையை முதற்தடவையாக இந்த வகைப்படுத்திலில் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாலி, மாலைத்தீவு, பிஜி, ஹவாய் போன்ற தீவுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளினது விடுமுறைகள் இரத்து!
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி!
வறட்சியான காலநிலை - நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிப்பு - அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்க...
|
|
|


