சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்!
Tuesday, March 19th, 2019
அம்பலங்கொட – தெஹிகஹலந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்று இன்று(19) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சுமார் 13 மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி – மஹிந்த வித்தியாலய மாணவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
எச்சந்தர்ப்பத்திலும் இணைய தாக்குதல் - கணனி அவசர பதிலளிப்பு மன்றம்!
யாழில் மீண்டும் கொரோனா அபாயம் - தென்மராட்சியில் 16 நாள்களில் 04 மரணங்கள்; 118 பேர் பாதிப்பு – செவ்வா...
சமுர்த்தி வங்கி கட்டமைப்பில் பாரிய நிதி மோசடி - 107 மோசடிகள் இருபத்தி மூன்று கோடிக்கு மேல் இழப்பு என...
|
|
|


