சுற்றுலாப் பயணிகளுக்கும் கொவிட் – 19 சான்றிதழ் கட்டாயம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவுறுத்து!
Saturday, January 14th, 2023
இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட் – 19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளில், எந்தவொரு நாட்டுக்கும் தளர்வு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 பிரதேச செயலர்களுக்கு விரைவில் இடமாற்றம்!
ஜனாதிபதி செயலணி பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ!
வரவு செலவுத் திட்டத்திற்கான தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு!
|
|
|


