சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
Monday, June 10th, 2019
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சுற்றுலாத்துறை மேம்படும் நிலையை எட்டத் தொடங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர் சர்ச்சைக்கு தீர்வு – முடிவுக்கு வந்தது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் -...
நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் !
திறமைகளை மேம்படுத்தி தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதே இளம் அதிகாரிகளின் கடமையாகும் – ஜனாதிபதி கோட்டபய...
|
|
|


