சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!
Sunday, June 11th, 2017
அண்மைக்காலங்களில் இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.5 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய கிழக்கு, தெற்காசியா போன்ற நாடுகளில் இருந்து வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணமாகும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதத்தில் இலங்கையில் அசாதாரண காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட் வரி நீக்கப்படுகின்றமை குறித்து மருத்துவ சங்கங்கள் பாராட்டு!
வெடி பொருட்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும்!
திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
|
|
|


