வட் வரி நீக்கப்படுகின்றமை குறித்து மருத்துவ சங்கங்கள் பாராட்டு!
Thursday, June 21st, 2018தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடமிருந்து அறவிடப்படும் வட் வரியை ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் நீக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி அடைவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் சுயாதீன மருத்துவ நிபுணர்கள் சங்கம், பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் சங்கம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பனவும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. சுகாதார சேவையை மேலும் ஊக்குவிக்க இது உதவும்.
இதேவேளை நாட்டின் மொத்த சனத்தொகையில் 45 சதவீதமானோர் தனியார் மருத்துவ சேவையை நாடுகிறார்கள்.
Related posts:
ஆயுள்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்
கொழும்பு மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக ஆரம்பியுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
|
|