சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Saturday, December 8th, 2018
கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 16.8 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வௌியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவானோர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழ்.மாநகர சபையில் நடந்த மோசடி விசாரணைகள் இழுத்தடிப்பு: ஆணையாளர் குற்றச்சாட்டு!
சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் இலங்கையில் பலி!
அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் - அமைச்சர் கிரியெல்ல!
|
|
|
மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அனைத்து சக்தியையும் அர்ப்பணிக்க தயார் – ஜனாதிபதி...
நாட்டின் சில பாகங்களில் இன்று 100 மில்லமீற்றருக்கும் அதிக பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...
இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றால் சில சட்டங்களை நாம் கொண்டுவர வேண்டும் - நாடாளுமன்ற உறுப்...


