சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய திட்டம்!
Wednesday, August 1st, 2018
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளது.
பல துறைகளை உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 700 கோடி டொலர் வருடாந்த வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும், கடந்த ஆண்டு 400 கோடி டொலர் கிடைத்ததாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
நூறு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு - அரசாங்கம்!
சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் ...
இலங்கை மத்திய வங்கி விவகாரம் - அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முரணாக 70 சதவீதத்தினால் வேதனம் அதிகரிக்கப...
|
|
|
கிளிநொச்சி முகாவில் பகுதியிலும் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!
எரிபொருள் இல்லையென்கிறார்கள் - ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன - அமைச்சர் காஞ்சன வி...


