சுன்னாகம் பகுதியில் மூன்று கடைகள் தீக்கிரை!
Sunday, September 24th, 2017
யாழ்.சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கினால் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்.சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் கடையில் ஏற்பட்ட மின் ஒழுங்கின் காரணமாகவே தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
கடையில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது.
ஒரு புடவை கடை மற்றும் நகை கடை மீதும் தீ பரவியது உள்ளது.
தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், தீ விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
நாடாளுமன்றத்தை மறுசீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு அநாவசியம் - அமைச்சர் சஜித்!
அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் ஆதரவளிக்க மாட்டோம் - நாடாளுமன்ற உறுப்பினர...
இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விசேட நடவடிக்கைகள் - கண்காணிப்பு பணியில் இந்திய கட...
|
|
|


