சுதந்திர கட்சி -கோட்டாவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் !
Sunday, October 20th, 2019
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்தானது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (19) கைச்சாத்தாகவுள்ளது.
நேற்று 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கால்நடை வைத்தியர்கள் போராட்டம்!
தகுதியற்றோர் நீக்கப்பட்டு, தகுதியானோர் அமைச்சர்களாக வேண்டும்!
அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்...
|
|
|


