சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!

இன்று ஆரம்பிக்கப்பட்ட வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இத்தினங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரிவினையே நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவுள்ளது - ஜனாதிபதி!
பொது இணக்கத்தின் கீழ் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி!
இன்றுபுலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்!
|
|