சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!

Friday, January 31st, 2020

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த சீருடை வவுச்சர்கள் இம் மாதம் 31அம் திகதியுடன் காலவதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது - துறைமுக தொழிற்சங்க...
சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...
மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும்  - எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா...