சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் இதுவரை கிடைக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
Tuesday, February 19th, 2019
இந்த ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கு இதுவரையில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் அவர்களுக்கான வவுச்சர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
கடும் வறட்சி - மின்சார உற்பத்தி பாதிப்பு!
வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாள...
முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் - இன்றுமுதல் பதிவுகள் ஆரம்பம் என போக்குவரத்து ...
|
|
|


