சீரற்ற வானிலை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
Wednesday, June 9th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மரணித்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 132 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் 747 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 905 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆயிரத்து 442 குடும்பங்களைச் சேர்ந்த, 5,ஆயிரத்து 84 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதையில் சாரத்தியம் செய்ததால் சாரதிப் பத்திரங்கள் நீதிமன்றால் பறிமுதல்!
ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்து குழு அமைப்பதற்கு அமைச்சர் பீரிஸ் யோசனை - அமைச்சரவை அங்க...
மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தாய் - ஏறாவூர் பொலிசாரால் கைது!
|
|
|


