சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – தேவையான நிதியை துரிதமாக வழங்குமாற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்பு!
Monday, June 3rd, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக இயற்கை அனர்த்தங்களினால் முற்றாக சேதமடைந்த வீடுகளை, அரச நிதியை பயன்படுத்தி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புனரமைத்துக் கொடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
00
Related posts:
நாட்டில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் உதவி!
வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளிக்கு ஈ.பி.டி.பியின் இலண்டன் கிளை உறுப்பினர் நிதி உதவி!
பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷேட சந்திப்பு!
|
|
|
இழுவைப்படகு விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பகைக்க முடியாது - கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அம...
பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது - புதிதாக நான்கு பீடங்களும் உருவாக்கம் - மானியங்...
கட்டணம் செலுத்தாதவிடின் குடிநீர் நிறுத்தப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்ச...


