சீரற்ற காலநிலை: 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டது – பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இந்த மாதம் 24,25,26,27 மற்றும் ஜுன் மாதம் 2ஆம் திகதி நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் - கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
7437 வாகன சாரதிகள் கைது!
4 மாதங்களில் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியா பயணம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி...
|
|