சீரற்ற காலநிலை: மண் சரிவு ஏற்படும் அபாயம் !

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மாத்தளை, கண்டி, நுவரலியா, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மொனராகல ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
வித்தியாவின் கொலை வழக்கு 12 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
தபால் சேவை முடங்கியது!
ஊர்காவற்றுறை கடற்கரை வீதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் சூரியக் கதிர் மின் விளக்குகள்...
|
|