சீரற்ற காலநிலையால் கட்டுநாயக்கா வந்த மூன்று விமானங்கள் திருப்பியது!
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன என்று விமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வறுமையை ஒழிக்க திறனான செயற்றிட்டம் - ஜனாதிபதி!
தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !
சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் தொடர்பான ...
|
|
|


