சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு
Tuesday, March 21st, 2017
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
சீனவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான அரச அதிகாரிகள் உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Related posts:
உளவியல் மருத்துவர்கள் பரீட்சைத் திணைக்களத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!
உழுந்திற்கான வரி அதிகரிப்பு!
பதவியேற்று ஒரு வருடத்தின் பின்னர் இந்தியா - சீனாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க!
|
|
|


