சிறைச்சாலைகளுக்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை!
 Wednesday, November 7th, 2018
        
                    Wednesday, November 7th, 2018
            மூன்று சிறைச்சாலைகளிற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, கொழும்பு மகசின், விளக்கமறியல் மற்றும் வெலிக்கட ஆகிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதி குறித்த கண்காணிப்பு கமராக்கள் பொருத்தவுள்ளதாகவும், அதற்கு பொருத்தமான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக யாழ். வந்த இந்தியப் பிரைஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் !
அமைச்சர் டக்ளஸ் முயற்சி –  துரிதகதியில் முன்னெடுக்கப்படும் இணுவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான  ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        