சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் காரியவசம் !

சிறுவர்களின் உளவியல் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாகக் காத்திரமான தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாகக் காத்திரமான தீர்மானம் எடுப்பது அத்தியாவசியம்.
குறைந்த வருமானம் பெறும் சிறார்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
Related posts:
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...
இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளா...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...
|
|