சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் எச்சரிக்கை!
Sunday, March 5th, 2023
நாட்டில் தற்போது சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திளர் ஜீ.விஜேசூரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் இருமல் என்பன இதற்காக நோய் அறிகுறிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு!
அராசங்கத்தின் அடுத்த திட்டம் : மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் !
கணினி கட்டமைப்பில் சிக்கல் - காரணமாக கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம் என குடிவரவு மற்றும் குடியகல்வ...
|
|
|


