சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

அவசர காலங்களில் கொரோனா சிகிச்சைக்காக தற்போது மூடப்பட்டுள்ள சிறிய பாடசாலைகளைப் பெறுவதில் சுகாதார அமைச்சுக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மாகாணங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் இந்த நோக்குத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக அமைச்சின் பொது சுகாதார சேவைகளின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் லால் பனபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்
இதனிடையே தற்போது நாடுமுழுவதும் சுமார் 70 கொரோனா சிகிச்சை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
பசுமை பொருளாதாரத்துக்குள் பிரவேசிக்கும் பிராந்தியத்தின் முதல் நாடாக இலங்கையை மாற்ற உத்தேசம் - ஜனாதிப...
ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது - இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு!
|
|