சிறந்த வாழ்க்கையை வாழும் 12 நாடுகளின் பட்டியல் வெளியானது!
Monday, February 5th, 2018
எல்லா வகையிலும் சிறந்த வாழ்க்கையை வாழும் 12 நாடுகளின் பட்டியலை ஐ.நா சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கேற்ப கல்வித்துறைக்காக கனடாவும் பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும் உயர்தர வாழ்க்கை செலவினம் மற்றும் ஆயுளுக்காக ஐஸ்லாந்தும்தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் குற்றங்கள் குறைவுக்காக அயர்லாந்தும் வருவாய் சமநிலைக்காக நெதர்லாந்தும் சராசரி செலவினம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சிங்கப்பூரும்தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
நூலக பாடம் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும் - உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர்!
இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை - பதிவாளர் நாயக திணைக...
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் சென்று பேச தீர்மா...
|
|
|


