சிமெந்து விலை திடீரென அதிகரிப்பு!
Tuesday, March 6th, 2018
தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு சீமெந்துகளின் விலையை 30 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் 930 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோ கிராம் சீமெந்தின் புதிய விலை 960 ரூபாவாகும்.
இலங்கைக்கு, சிமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக செலவுகள் ஏற்படுவதால் தேசிய நிறுவனங்கள் இவ்வாறு விலை அதிகரிப்பை கோரியிருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தகுதி பெறும் அனைத்து மாணவரும் பல்கலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை கோப்குழு தலைவர் தெரிவிப்பு
இணையத்தள வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டங்கள்!
அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ...
|
|
|


