சிகரட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!

பலவகையான சிகரட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுசார தகவல் மையம் அறிவித்துள்ளது.
வரி அதிகரிப்பின் காரணமாகவே இவ்வாறு சிகரட்டுகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலானது நேற்றைய தினம் வெளியானது. இதன்படி 67 மில்லிமீற்றருக்கு அதிக 72 சிகரட்டுகளுக்கு உற்பத்தி வரி அதிகரித்துள்ளது.
Related posts:
மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது - ஈ.பி.டி....
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைப்பு!
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் - சுற்றுலா மற்றும் சிவில் விம...
|
|