சாரதிகளுக்கான எச்சரிக்கை!
Saturday, April 10th, 2021
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
இலங்கையில் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் அமைக்கப்படும்!
பிணைமுறி மோசடி: நாட்டில் தனிநபர் கடன் தொகை உயர்வு!
கொரோனா குறித்த தகவல்களை அரசியலாக்காதீர்கள் - அரசியல்வாதிகளிடம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கோரி...
|
|
|


