வலி,வடக்கில் அமெக்க செனட் பிரதிநிதிகள்!
Friday, July 5th, 2019வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழு இன்று காலை விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது அவர்கள் வலி,வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடா்பில் ஆராய்ந்துள்ளனர்.
Related posts:
மைதான நிர்மாணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை – அரசாங்கம்!
பேஸ்புக் கணக்கிலிரந்த 80 வீதமான போலி கணக்குகள் நீக்கப்படும்!
சித்திரவதை தொடர்பில் 50 பிரிவினரின் விபரங்கள் - யஸ்மின் சூக்கா அமைப்பு!
|
|