சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகும் நிலையில்?
Tuesday, December 25th, 2018
நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தயாராவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பொதுச் செயலாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கணித பரீட்சையுடன் தொடர்புடைய விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு செலுத்தும் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Related posts:
டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது - தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவிப்பு!
மக்களின் ஆதரவும் சர்வதேச ஒத்துழைப்பும் எனக்கு உண்டு - போராட்டங்கள் வீண் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
மாணவர்களுக்கு பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம் - கல்வி மற்றும் பரீட்சை முறையிலும் மாற்றம் செய்வது...
|
|
|


