சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயம் – பரீட்சை திணைக்களம் !
Friday, April 10th, 2020
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாகவும் பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்
இந்த நடவடிக்கைகள் முழுமைபெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் தெரிவித்திள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்...
14 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!
|
|
|
யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் தவறான வழிநடத்தல் - பறிபோகிறது மருத்துவபீடத்தின் வரப்பிரசாதம் – நடவட...
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும...
மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் - நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் ஜீவன் தொண்டமா...


