சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!

Monday, April 26th, 2021

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும்  பார்வையாளர்களுக்கான வரவேற்பிடம் lobby பகுதிள்க இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்தப்பகுதி மூடப்பட்டிருக்கும் என்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வைரசு தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

Related posts:

யாழ் மாவட்ட பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைவு - ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்...
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்ப...
பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம் - புதிய தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – ...