இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

Tuesday, May 31st, 2016

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு  கொழும்பு வந்தடைந்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம்,  4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: