சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்ள அரசு தயார்!

Monday, June 18th, 2018

சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தயார் என அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தை மாற்றமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும் சவாலாகும். இதற்கு பொருத்தமான வகையில் உள்ளூர் சந்தையை வகுக்க வேண்டும்.

இதற்கு தேவையான தந்திரோபாய வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிநாட்டு வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

Related posts: