சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்த சுயாதீன மீளாய்வுக் குழு!

சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்தும் நோக்கில், சுயாதீன மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடிப்படை தகுதி இருக்குமாயின், யாரும் எந்த ஒரு பரீட்சைக்கும் தோற்றுவதற்கு தடையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு
அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் - இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்...
தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிப்பத...
|
|