சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையிலீடபடும் இலங்கை!
Wednesday, January 2nd, 2019
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கடன்தொகையை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று ஏனைய சர்வதேச அமைப்புகளினால் இடைநிறுத்தப்பட்ட நிதி உதவிகளையும் மீளப்பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்!
சுவிட்ஸர்லாந்தில் கோர விபத்து: இலங்கை தமிழ் இளைஞர் பலி!
கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் - சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஜ...
|
|
|


