சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பரில் நடத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
Wednesday, July 12th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வு இடம்பெறும் வரையில் தற்போதுள்ள சீர்திருத்தங்களை மாற்ற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பனாமா ஏரியில் இலங்கை இளைஞன் பலி!
மீள் பயன்பாடற்ற பிளாஸ்ரிக் பொருட்களை அகற்ற கால அவகாசம் - மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிப்பு!
யாழ்.போதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கு இடமான கார் - மீட்டு சென்ற பொலிஸார்!
|
|
|


