சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் – கடற்படை தளபதி சந்திப்பு!
Wednesday, September 13th, 2017
இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திருமதி கிளரி மெட்ரவுட் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் திருமதி மெட்ரவுட் கடற்படைத் தளபதிக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.
Related posts:
விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம்: சட்ட ரீதியிலான அனுமதி!
சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி!
நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை - மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவ...
|
|
|


