சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்ய விசேடகுழு!
Tuesday, May 28th, 2019
கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கைச் சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள்!
அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயற்படுகின்றனர் ஜி.எல் பீரிஸ்!
சிமெந்தின் விலை 177 ரூபாவால் அதிகரிப்பு!
|
|
|


