சமூக ஊடகங்கள் செயலிழப்பு – ‘மெட்டா’ நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இழப்பு என சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Wednesday, March 6th, 2024
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் நேற்று திடீரென செயலிழந்தன.
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘மெட்டா’ நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சீனிக்கான இறக்குமதி வரி உயர்வு!
முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் விபத்தில் பலி!
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகள் முன்னெடுப்பு - பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவிப...
|
|
|


