சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி இல்லாத சலுகைக் கடன் – சமுர்தி திணைக்களம் அறிவிப்பு!
 Wednesday, July 22nd, 2020
        
                    Wednesday, July 22nd, 2020
            
கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட சமுர்தி பயனாளிகளின் வியாபார மற்றும் சுய தொழிலுக்கான வட்டி இல்லாத சலுகைக் கடன்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பந்துல திலகசிறி கூறுகையில் – சமூர்த்திப் பயனாளிகளுக்க 10,000 ரூபா வட்டி இல்லாத கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .50,000 கடன் பெற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை
Related posts:
கிளிநொச்சியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!
9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் - இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        