சதொசவின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!

சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சதொச நிறுவனம் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சதொச நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆசிரியர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20 இல் வெளியாகும் - அதுவரை கடிதங்கள் வழங்கப்படாத...
பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு இந்தியாவின் பிரதிநிதி இலங்கை வருகை!
|
|