சட்டவிரோத மீன்பிடி – 07 பேர் கைது!

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 36 வயதெல்லைக்குட்பட்ட மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
கைது செய்ப்பட்டுள்ள மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அரசிடமிருந்து தீர்வு கிடைக்கவில்லை : ரயில்வே தொழிற்சங்கம்!
இன்று காலை இலங்கையை வந்தடைந்த பைஸர் தடுப்பூசி!
|
|