சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிக்க விரைவில் புதிய சுற்றுநிரூபம் – ஜனாதிபதி!
Monday, February 11th, 2019
வறுமையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ள சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்று அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 கைதிகள் விடுதலை!
உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை - விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறி...
இந்தியாவிற்கு தீடிரென பயணம் செய்துள்ள சீனாவின் உயர்மட்ட அதிகாரி – இன்று விசேட சந்திப்பு!
|
|
|


