சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
Saturday, July 13th, 2019
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 03 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் வைத்திய பரிசோதனையின் பின்னர் யாழ். கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
Related posts:
திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை - விளையாட்டுத்துறை அமைச்சர்!
விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் – எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என...
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...
|
|
|


