சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முடிவுக்குவந்தது!

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் முன்டெுத்திருந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. உரிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதால் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீன வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை!
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
இலங்கையின் கணினி கல்வியறிவு 2022 இல் 36 சதவீதமாக பதிவு - தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்...
|
|