க.பொ.த சாதாரண தர மீளாய்வு பெறுபேறு வெளியானது!

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சை விடைத்தாள் மீளாய்வுசெய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர்.இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாது சென்ற விவகாரம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது - சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவிப்பு!
|
|