க.பொ.த சாதாரண தரம் – பரீட்சாத்திகள் 5 பேரின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்!
Friday, December 14th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகள் ஐவரின் பெறுபேறுகளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பரீட்சாத்திகள் பரீட்சையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த திணைக்களம் இத்தீர்மானத்தினை எட்டியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
கடந்த சாதாரண தரப் பரீட்சையின் போது, மோசடி செய்தமை தொடர்பில் சில பரீட்சாத்திகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 07 பேர் கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
மன்னாரில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் !
பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிப்பு – பெற்றோரும் ஆசிரியர்கள...
|
|
|


