க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.
முன்பதாக நாட்டின் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022 உயர்தரப் பரீட்சை இவ்வருடம் ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
குறித்த பரீட்சையில் 2 இரண்டுத்து 78 ஆயிரத்து 196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் 3 இலட்சம் டொலர் முதலீட்டு செய்தால் குடியிருப்பு வீசா - நிதியமைச்சர்!
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக...
வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை -பலத்தகாற்று வீச வாய்ப்புள்ளதாக விரிவுரையாளர் நாகமுத்து பிர...
|
|