க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
Sunday, April 10th, 2016இவ்வாண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குரிய திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க மதிப்பீடுகள் ஆரம்பம்!
ஆசிய கிண்ணதத் தொடர்: இலங்கை தேசிய அணியில் மத்திய கல்லூரி மாணவன் மதுஷன்!
கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்வு!
|
|