கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
Saturday, March 12th, 2016
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்டபுற மக்கள் மத்தியில் கோதுமை மாவினையே அத்தியாவசியமான உணவாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாந...
அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அ...
|
|
|


